Tamil Dictionary 🔍

ஏகதேசவுருவகம்

yaekathaesavuruvakam


இரு பொருள்களுள் ஒரு பொருளை உருவகமாக்கியும் இயைபுடைய பிறிதொன்றை உருவகப்படுத்தாமலும் உரைக்கும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவகவணி. (குறள், 24, உரை.) Metaphor in which the comparison is partially expressed;

Tamil Lexicon


, [ēktēcvuruvkm] ''s. [in rhetoric.]'' A mixed metaphor, in which the figure applies only in part, உருவகவலங்காரத்தி லொன்று--as பாவக்கடலைக்கடவுள்திருவடியைப் பற்றிக்கொண்டுகடக்கவேண்டும், We ought to cross the sea of sin taking fast hold of the feet of God--here the word sin is compared to the sea; the feet of God are not however compared to a ship. ''(p.)''

Miron Winslow


ēka-tēca-v-uruvakam
n. id.+. (Rhet.)
Metaphor in which the comparison is partially expressed;
ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவகவணி. (குறள், 24, உரை.)

DSAL


ஏகதேசவுருவகம் - ஒப்புமை - Similar