Tamil Dictionary 🔍

ஏம்பலித்தல்

yaempalithal


மிகுந்த அவாக் கொள்ளுதல் , பேராசை கொள்ளுதல் , அங்கலாய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவாக்கொள்ளுதல். நின்றாள் சரணென் றேம்பலிப்பார்கட்கு (தேவா. 1040, 8). To feel intense ardour, to long ardently;

Tamil Lexicon


ēmpali-
11 v. intr. ஏம்பு-.
To feel intense ardour, to long ardently;
அவாக்கொள்ளுதல். நின்றாள் சரணென் றேம்பலிப்பார்கட்கு (தேவா. 1040, 8).

DSAL


ஏம்பலித்தல் - ஒப்புமை - Similar