Tamil Dictionary 🔍

தம்பலடித்தல்

thampalatithal


கனத்த மழையால் இறுகினவயலை உழுதல் ; வயலிறுகிச் சமமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கனத்தமழையால் இறுகின வயலை உழுதல். 1. To plough a field after it has been hardened by rain; வயலிறுகிச் சமமாதல். 2. To become even and hardened, as a field after rain;

Tamil Lexicon


, ''v. noun.'' Ploughing a field after it has been hardened by rain. 2. Being hardened, or the furrows obliterated, by an inundation, &c.

Miron Winslow


tampal-aṭi-,
v. intr. தம்பல்2 +. (J.)
1. To plough a field after it has been hardened by rain;
கனத்தமழையால் இறுகின வயலை உழுதல்.

2. To become even and hardened, as a field after rain;
வயலிறுகிச் சமமாதல்.

DSAL


தம்பலடித்தல் - ஒப்புமை - Similar