ஏடன்
yaedan
தோழன் ; தொழும்பன் ; செவிடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழும்பன். ஏடர்களை யெங்கு மாண்டுகொண்ட வியல்பறிவார் (திருவாச. 43, 4). Slave; செவிடன். (யாழ். அக.) Deaf man; தோழன். (யாழ். அக.) Companion, friend;
Tamil Lexicon
s. a friend, a companion, தோழன்; a slave, அடிமை, (fem. ஏடி).
J.P. Fabricius Dictionary
, [ēṭṉ] ''s.'' (''fem.'' ஏடி.) A friend, a comrade, தோழன். This word in common language is found only in the vocative- as ஏடா--ஏட, (''fem.'' ஏடி), sir, friend, &c., தோழன்முன்னிலைப்பெயர்.
Miron Winslow
ēṭaṉ
n. šēṣa.
Slave;
தொழும்பன். ஏடர்களை யெங்கு மாண்டுகொண்ட வியல்பறிவார் (திருவாச. 43, 4).
ēṭaṉ
n. ēda.
Deaf man;
செவிடன். (யாழ். அக.)
ēṭaṉ
n. cf. ஏடா.
Companion, friend;
தோழன். (யாழ். அக.)
DSAL