ஏதன்
yaethan
மூலகாரணன் , ஆதிகாரணன் , முதல்வன் , கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூலகாரணன். ஏதனை யேதமிலா விமையோர்தொழும் வேதனை (தேவா. 471, 3). He who is the First Cause;
Tamil Lexicon
ētaṉ
n. hētu.
He who is the First Cause;
மூலகாரணன். ஏதனை யேதமிலா விமையோர்தொழும் வேதனை (தேவா. 471, 3).
DSAL