Tamil Dictionary 🔍

ஏகன்

yaekan


ஒருவன் ; தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். ஏக னநேகனிறைவ னடிவாழ்க (திருவாச. 1,5). 2. God, as one; ஒருவன். 1. One man;

Tamil Lexicon


கடவுள், சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēkṉ] ''s.'' One man, ஒருவன். 2. The one-God, கடவுள். 3. Siva, சிவன். ''(p.)''

Miron Winslow


ēkaṉ
n. id.
1. One man;
ஒருவன்.

2. God, as one;
கடவுள். ஏக னநேகனிறைவ னடிவாழ்க (திருவாச. 1,5).

DSAL


ஏகன் - ஒப்புமை - Similar