Tamil Dictionary 🔍

ஏனாதிமோதிரம்

yaenaathimothiram


ஏனாதிப் பட்டத்தார்களுக்கு அரசன் அளிக்கும் மோதிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏனாதிப்பட்டத்தார்க்கு அரசரளிக்கும் மோதிரம். (சீவக. 2569, உரை.) Ring being the insignia of the title of ēṉāti;

Tamil Lexicon


ēṉāti-mōtiram
n. id.+.
Ring being the insignia of the title of ēṉāti;
ஏனாதிப்பட்டத்தார்க்கு அரசரளிக்கும் மோதிரம். (சீவக. 2569, உரை.)

DSAL


ஏனாதிமோதிரம் - ஒப்புமை - Similar