Tamil Dictionary 🔍

அனாதிபோதம்

anaathipoatham


இயல்பாகவே பாசங்களினின்று நீங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயல்பாகவே பாசங்களினின்று நீங்குகை. (சி. போ. பா. 6, 2, பக்.322.) Freedom by nature, from all impurities which fetter souls;

Tamil Lexicon


aṉāti-pōtam
n. an-ādi+. (šaiva).
Freedom by nature, from all impurities which fetter souls;
இயல்பாகவே பாசங்களினின்று நீங்குகை. (சி. போ. பா. 6, 2, பக்.322.)

DSAL


அனாதிபோதம் - ஒப்புமை - Similar