Tamil Dictionary 🔍

ஏந்துகொம்பு

yaendhukompu


யானைக்கொம்பு ; தாங்கு கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்கொம்பு. 1. Tusk of an elephant curved upward; தாங்கு கொம்பு. (W.) 2. Curved pole of the palanquin: pole for carrying a load;

Tamil Lexicon


, ''s.'' The tusks of an ele phant, curved upward and terminating horizontally, யானைக்கொம்பு. 2. A curved palankeen pole, or pole for carrying a load, தாங்குகொம்பு.

Miron Winslow


ēntu-kompu
n. id.+.
1. Tusk of an elephant curved upward;
யானைக்கொம்பு.

2. Curved pole of the palanquin: pole for carrying a load;
தாங்கு கொம்பு. (W.)

DSAL


ஏந்துகொம்பு - ஒப்புமை - Similar