நரிக்கொம்பு
narikkompu
மாந்திரிகத்தில் உபயோகிப்பதும் சிறுபூமொட்டுப் போன்றிருப்பதுமாகிய நரியின் கொம்பு. (W.) Small bud-like horns on a jackal, of rare occurence, considered very efficacious in magic;
Tamil Lexicon
, ''s.'' Small bud-like horns in a jackal, of rare occurance-said to be very efficacious in magic. இவன்கையில்நரிக்கொம்பிருக்கிறது. He has in his hand a jackal's horn; ''i. e.'' he fas cinates.
Miron Winslow
nari-k-kompu,
n. id.+.
Small bud-like horns on a jackal, of rare occurence, considered very efficacious in magic;
மாந்திரிகத்தில் உபயோகிப்பதும் சிறுபூமொட்டுப் போன்றிருப்பதுமாகிய நரியின் கொம்பு. (W.)
DSAL