ஊதுகொம்பு
oothukompu
ஊதிடு கொம்பு ; கொம்பு வாத்தியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொம்புவாத்தியவகை. (திவா.) used as a trumpet;
Tamil Lexicon
ஊதிடுகொம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
ūtu-kompu
n. id.+. Horn,
used as a trumpet;
கொம்புவாத்தியவகை. (திவா.)
DSAL