ஏந்துகொம்பன்
yaendhukompan
வளைந்த கொம்புடைய யானை ; நிமிர்ந்து முன்வளைந்த ; கொம்புள்ள மாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிமிர்ந்துமுன்வளைந்த கொம்புள்ள மாடு. 2. Ox with horns rising abruptly and projecting forward at the points; வளைந்த கொம்பையுடைய யானை. 1. Elephant with curved tusks;
Tamil Lexicon
, ''s.'' An elephant with curved tusks. 2. An ox with horns rising abruptly and projecting forward at the points.
Miron Winslow
ēntu-kompaṉ
n. id.+. (W.)
1. Elephant with curved tusks;
வளைந்த கொம்பையுடைய யானை.
2. Ox with horns rising abruptly and projecting forward at the points;
நிமிர்ந்துமுன்வளைந்த கொம்புள்ள மாடு.
DSAL