Tamil Dictionary 🔍

ஏத்து

yaethu


புகழ்கை. இழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி, 163). Praising, extolling;

Tamil Lexicon


III. v. t. praise, speak highly of, துதி; 2. worship, வணங்கு.

J.P. Fabricius Dictionary


, [ēttu] கிறேன், ஏத்தினேன், வேன், ஏத்த, ''v. a.'' To praise, extol, applaud, துதிக்க. 2. To worship, to adore, வணங்க. ''(p.)''

Miron Winslow


ēttu
n. ஏத்து-.
Praising, extolling;
புகழ்கை. இழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி, 163).

DSAL


ஏத்து - ஒப்புமை - Similar