ஏணை
yaenai
புடைவைத் தொட்டில் ; நிலை ; ஆடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புடவைத்தொட்டில். ஏணைநின் றெடுத்த கைப்பிள்ளை (அருட்பா, vi , பற்றறுத்தல், 2). Cloth-cradle hung from a cross piece of branch; children's hammock; ஆடு. (யாழ். அக.) Goat or sheep; நிலை. ஏணைபெற்றிட வெனக்கருள் புரிந்த (அருட்பா, vi , அபயநி. 1). Firmness, stability;
Tamil Lexicon
s. a hammock made of cloth for a child, புடவைத் தொட்டில்.
J.P. Fabricius Dictionary
, [ēṇai] ''s. [local.]'' A swinging bed or hammock made of cloth for a child, &c., புடவைத்தொட்டில். ஏணைக்கழிக்குக்கோணைக்கழிவெட்டுகிறது. ''[pro.]'' To cut a crooked stick for a child's ham mock; i. e. to act in direct opposition to orders. 2. To give an impertinent answer.
Miron Winslow
ēṇai
n.
Cloth-cradle hung from a cross piece of branch; children's hammock;
புடவைத்தொட்டில். ஏணைநின் றெடுத்த கைப்பிள்ளை (அருட்பா, vi , பற்றறுத்தல், 2).
ēṇai
n. ஏண்.
Firmness, stability;
நிலை. ஏணைபெற்றிட வெனக்கருள் புரிந்த (அருட்பா, vi , அபயநி. 1).
ēṇai
n. prob. ēda.
Goat or sheep;
ஆடு. (யாழ். அக.)
DSAL