ஏடணை
yaedanai
ஆசை , விருப்பம் ; பற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசை. ஏடணையு மேவலெழுவாயு முதனூலும் (சிவதரு. சிவஞானயோ. 112). Ardent desire;
Tamil Lexicon
ஏஷணை (ஈஷணை), s. strong desire, ஆசை.
J.P. Fabricius Dictionary
    [ēṭaṇai ]   --ஏஷணை, ''s.'' [''impr.'' ஈஷ  ணை.] Desire, intense desire, ஆசை. ''(p.)''  Wils. p. 173. 
Miron Winslow
    ēṭaṇai
n. ēsanā.
Ardent desire;
ஆசை. ஏடணையு மேவலெழுவாயு முதனூலும் (சிவதரு. சிவஞானயோ. 112).
DSAL