Tamil Dictionary 🔍

ஏணிப்பழு

yaenippalu


ஏணிப்படி , கண்ணேணியில் பொருத்தப்பட்டுள்ள குறுக்குக் கழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏணிப்படி. (W.) Step or rung of a ladder;

Tamil Lexicon


, ''s.'' Steps of a ladder, rundles.

Miron Winslow


ēṇi-p-paḻu
n. id.+.
Step or rung of a ladder;
ஏணிப்படி. (W.)

DSAL


ஏணிப்பழு - ஒப்புமை - Similar