ஏணி
yaeni
எண் ; அடுக்கு ; ஏறுதற்குரிய கருவி ; எல்லை ; நாடு ; மான் ; மான்கன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண். ஏணிபோகிய கீழ்நிலைப்படலமும் (ஞானா. 54, 1). 1. Number; அடுக்கு. அண்டத்தேணியின் பரப்பும் (கந்தபு. சூரன்வதை. 485). 2. Tier; ஏறுதற்கருவி. மண்டலத்தூ டேற்றிவைத் தேணிவாங்கி (திவ். பெரியாழ். 4, 9, 3). 3. [K. M.Tu. ēṇi.] cf. niššrēṇī. Ladder; எல்லை. நளியிரு முந்நீரேணியாக (புறநா. 35, 1). 4. Limit, boundary; மான். (சூடா.) 1. Deer, antelope; மான் கன்று. (திவா.) 2. Young deer, fawn; நாடு. (திவா.) 5. Country, territory;
Tamil Lexicon
s. a ladder; 2. limit, எல்லை; 3. number, எண்; 4. tier, அடுக்கு; 5. country, territory, நாடு. ஏணிக்கழிக்குக் கோணல் கழிவெட்ட, to give an answer not apt to the question. ஏணிசார்த்த, to place a ladder against a wall. ஏணிமேல், (ஏணிப்பழுவால்) ஏற, to climb up a ladder. (ஏணிப்பழு, the rung of a ladder). நூலேணி, a rope-ladder ஏணுக்குக்கோண், (call. contr of ஏணிக் கழிக்குக் கோணல் கழிவெட்டுதல்), gainsaying, thwarting.
J.P. Fabricius Dictionary
, [ēṇi] ''s.'' A ladder, இறைவை. 2. ''(p.)'' A limit, extent, boundary, எல்லை. 3. A country, a territory, நாடு. அவனோடிவனையேணிவைத்துப்பார்த்தாலுங்காணாது. There is no comparison between them.
Miron Winslow
ēṇi
n. எண்-. cf. šrēṇi.
1. Number;
எண். ஏணிபோகிய கீழ்நிலைப்படலமும் (ஞானா. 54, 1).
2. Tier;
அடுக்கு. அண்டத்தேணியின் பரப்பும் (கந்தபு. சூரன்வதை. 485).
3. [K. M.Tu. ēṇi.] cf. niššrēṇī. Ladder;
ஏறுதற்கருவி. மண்டலத்தூ டேற்றிவைத் தேணிவாங்கி (திவ். பெரியாழ். 4, 9, 3).
4. Limit, boundary;
எல்லை. நளியிரு முந்நீரேணியாக (புறநா. 35, 1).
5. Country, territory;
நாடு. (திவா.)
ēṇi
n. ēṇī.
1. Deer, antelope;
மான். (சூடா.)
2. Young deer, fawn;
மான் கன்று. (திவா.)
DSAL