ஏரி
yaeri
நீர்நிலை , பெரிய குளம் ; கொழுத்துள்ள பிடர் ; எருத்துத் திமில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருத்துத்திமில். ஏரி நிமிர்ந்தா லிடையனையும் பாராது. (J.) 2. Hump of a bull; கொழுத்துள்ள பிடர். அவனுக்கு ஏரி முற்றிப்போயிற்று. (W.) 3. Prominence on the nape of the neck, through corpulence; நீர்நிலை. ஏரியாம் வண்ண மியற்று மிதுவல்லால் (திவ். இயற். 2, 16). 1. Large tank, reservoir for irrigation, lake;
Tamil Lexicon
s. a lake, a large tank, குளம். ஏரிப்பாய்ச்சலான நிலம், a field conveniently situated for being watered from a lake. ஏரி வெட்ட, to dig a large tank. ஏரிப்பாய்ச்சி, fish-rent, மீன் பிடிவரி. ஏரிவாரியம், ஏரிவாரியத்தார், a local committee of ancient times, which supervised over tanks and irrigation.
J.P. Fabricius Dictionary
, [ēri] ''s.'' A large tank or reservoir for irrigation, a lake, குளம். 2. [''also writ ten'' எரி.] The seventh lunar asterism, புநர் பூசநாள். ''(p.)'' 3. ''[prov.]'' The hump of a bullock, இடபத்தின்முரிப்பு. 4. ''[in reproach.]'' A prominence on the nape of the neck, through corpulence, புரைகுழல். ஏரிநிமிர்ந்தாலிடையனையும்பாராது. If the ox's hump grow too prominent, it will not sub mit to the herdsman; i. e. if one of low rank becomes great, he will despise his former superiors.
Miron Winslow
ēri
n. prob. ஏர்-. [K. M. ēri.]
1. Large tank, reservoir for irrigation, lake;
நீர்நிலை. ஏரியாம் வண்ண மியற்று மிதுவல்லால் (திவ். இயற். 2, 16).
2. Hump of a bull;
எருத்துத்திமில். ஏரி நிமிர்ந்தா லிடையனையும் பாராது. (J.)
3. Prominence on the nape of the neck, through corpulence;
கொழுத்துள்ள பிடர். அவனுக்கு ஏரி முற்றிப்போயிற்று. (W.)
DSAL