Tamil Dictionary 🔍

ஏடாகுடம்

yaetaakudam


தாறுமாறு , ஒழுங்கின்மை ; ஏற்றத்தாழ்ச்சியான நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ēṭākuṭm ] --ஏடாகூடம், ''s. [vul.]'' Disrespect, insubordination, stubbornness, perverseness, ஒழுங்கின்மை. (''Sans. Hét'a.'') ஏடாகூடக்காரனுக்குவழியெங்கே--போகிறவன்றலை மேலே. Where is the path for a self-will ed person? On the heads of fellow passen gers.

Miron Winslow


ஏடாகுடம் - ஒப்புமை - Similar