ஏடாகூடம்
yaetaakoodam
தாறுமாறு , ஒழுங்கின்மை ; ஏற்றத்தாழ்ச்சியான நடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாறுமாறு. காரியம் ஏடாகூடமாய்ப் போயிற்று. Perverseness, contradiction, confusion;
Tamil Lexicon
ēṭākūṭam
n. [T. ēdāgōdamu, M. ēdāhūdam.]
Perverseness, contradiction, confusion;
தாறுமாறு. காரியம் ஏடாகூடமாய்ப் போயிற்று.
DSAL