Tamil Dictionary 🔍

கையாட்சி

kaiyaatsi


கைப்பழக்கம் ; தொழில் ; ஒருவன் வசமானது ; அனுபவத்தால் நன்மையெனத் தெளிந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுபவத்தால் நன்மையெனத் தெளிந்தது. (W.) 4. That which has proved good by experience; ஒருவன் வசமானது. 3. That which is on hand or in one's possession and enjoyment; தொழில். ஆலயதின்களவு கையாட்சியான் (குற்றா. தல. மந்தமா. 90). 2. Profession, occupation; கைப்பழக்கம். 1. Constant use;

Tamil Lexicon


, [kaiyāṭci] ''v. noun.'' Constant and fami liar use; that which is handled, finger ed, occupied. 2. What is in one's power. 3. That which is proved good by expe rience.

Miron Winslow


kai-y-āṭci,
n. id. +.
1. Constant use;
கைப்பழக்கம்.

2. Profession, occupation;
தொழில். ஆலயதின்களவு கையாட்சியான் (குற்றா. தல. மந்தமா. 90).

3. That which is on hand or in one's possession and enjoyment;
ஒருவன் வசமானது.

4. That which has proved good by experience;
அனுபவத்தால் நன்மையெனத் தெளிந்தது. (W.)

DSAL


கையாட்சி - ஒப்புமை - Similar