Tamil Dictionary 🔍

ஏகாக்கிரசித்தம்

yaekaakkirasitham


ஒன்றிலே ஊன்றிய மனம் , ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை ; வளமான சாப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றிலே ஊன்றிய மனம். ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம் (சிவப். பிரபந். அபிஷே. 8). Mind concentrated on one object;

Tamil Lexicon


ēkākkira-cittam
n. ēkāgra+.
Mind concentrated on one object;
ஒன்றிலே ஊன்றிய மனம். ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம் (சிவப். பிரபந். அபிஷே. 8).

DSAL


ஏகாக்கிரசித்தம் - ஒப்புமை - Similar