Tamil Dictionary 🔍

ஏகாக்கிரம்

yaekaakkiram


ஒன்றிலே ஊன்றிய மனம் , ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை ; வளமான சாப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளமான சாப்பாடு. (S. I. I. vii, 233.) Rich meal; . ஏகாக்கிரதை.

Tamil Lexicon


[ēkākkirm ] --ஏகாக்கிருதை, ''s.'' Close and undisturbed attention having one object in view, ஒரேசிந்தை. Wils. p. 172. EKAGRA and EKAGRUTA.

Miron Winslow


ēkākkiram
n. ēkā+agra.
ஏகாக்கிரதை.
.

ēkākkiram
n. ēka+.
Rich meal;
வளமான சாப்பாடு. (S. I. I. vii, 233.)

DSAL


ஏகாக்கிரம் - ஒப்புமை - Similar