ஏகபாவம்
yaekapaavam
ஒரே தன்மை ; ஒத்த எண்ணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒத்த எண்ணம். Unanimity;
Tamil Lexicon
ஒரே, தன்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [ēkpāvm] ''s.'' One nature. Wils. p. 171.
Miron Winslow
ēka-pāvam
n. ēka+bhāva.
Unanimity;
ஒத்த எண்ணம்.
DSAL