ஏகதேசவறிவு
yaekathaesavarivu
சிலவற்றைமட்டும் அறியும் அறிவு , சிற்றுணர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றுணர்வு. ஏகதேசவறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியையுடைய பொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று (சி. சி. 1, 41, சிவஞா.) Limited knowledge;
Tamil Lexicon
ēka-tēca-v-aṟivu
n. id.+.
Limited knowledge;
சிற்றுணர்வு. ஏகதேசவறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியையுடைய பொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று (சி. சி. 1, 41, சிவஞா.)
DSAL