கேட்டவிவு
kaettavivu
கருமங்கள் சில கெட்டும் சில உபசமமடைந்தும் நிற்கும் நிலை. கேட்டிற் கேட்ட விவுதன்கண் (மேருமந். 790). Condition in which fruits of certain karmas are destroyed and of some others are made innocuous;
Tamil Lexicon
kēṭṭavivu
n. கேடு+அவி-. (Jaina.)
Condition in which fruits of certain karmas are destroyed and of some others are made innocuous;
கருமங்கள் சில கெட்டும் சில உபசமமடைந்தும் நிற்கும் நிலை. கேட்டிற் கேட்ட விவுதன்கண் (மேருமந். 790).
DSAL