Tamil Dictionary 🔍

கசிவு

kasivu


ஊறுகை ; ஈரம் ; மனநெகிழ்கை ; வியர்வை ; வருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனநெகிழ்வு. கசிவறுமனத்தினேனும் (தணிகைப்பு. அவையடக். 2). 4. Tenderness, sensibility, humanity; வருத்தம். கசிவெனுங் கடலை நீந்தி (சீவக. 1132). 5. Pain, distress; வியர்வை. கசிவுடை யாக்கை (புறநா. 160). 3. Perspiration; ஊறுகை. 1. Ooze, discharge; ஈரம். 2. Dampness; moisture, as of land, of sugar, of furniture; அழுகை. (சூடா.) 6. Weeping;

Tamil Lexicon


, ''v. noun.'' Dampness, greasi ness, moisture--as of land, sugar, salt, furniture, &c., ஈரம். 2. Tenderness, sen sibility, softness, அன்பு. 3. Secretion, perspiration on the surface of the body, வெயர்வை. 4. Pain, distress, வருத்தம்.

Miron Winslow


kacivu
n. கசி-.
1. Ooze, discharge;
ஊறுகை.

2. Dampness; moisture, as of land, of sugar, of furniture;
ஈரம்.

3. Perspiration;
வியர்வை. கசிவுடை யாக்கை (புறநா. 160).

4. Tenderness, sensibility, humanity;
மனநெகிழ்வு. கசிவறுமனத்தினேனும் (தணிகைப்பு. அவையடக். 2).

5. Pain, distress;
வருத்தம். கசிவெனுங் கடலை நீந்தி (சீவக. 1132).

6. Weeping;
அழுகை. (சூடா.)

DSAL


கசிவு - ஒப்புமை - Similar