மந்தவறிவு
mandhavarivu
மழுங்கலான அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழுங்கலான அறிவு. மந்தவறி வாகியின்பம் வாயா திருந்தலைந்தால் (தாயு. பராபர. 199). Dull intellect;
Tamil Lexicon
manta-v-aṟivu
n. id.+.
Dull intellect;
மழுங்கலான அறிவு. மந்தவறி வாகியின்பம் வாயா திருந்தலைந்தால் (தாயு. பராபர. 199).
DSAL