கத்தன்
kathan
கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன் ; முதலாளி ; முதல்வன் , கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்பவன். 1. Agent, doer, maker, author; கடவுள். (புலியூரந். 32.) 2. God;
Tamil Lexicon
கத்தா, s. same as கர்த்தன், agent, lord, God.
J.P. Fabricius Dictionary
கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kttṉ] ''s.'' An agent, a doer, a maker, an author, &c., செய்பவன். See கந்தன். The word is also written கருத்தன். Sans. கர்த்தா. அவனேவெட்டவும்விடவுங்கத்தன். He can either behead him or spare him; ''i. e.'' he has arbitrary power.
Miron Winslow
kattaṉ
n. kartā.
1. Agent, doer, maker, author;
செய்பவன்.
2. God;
கடவுள். (புலியூரந். 32.)
DSAL