Tamil Dictionary 🔍

ஏகதண்டி

yaekathanti


துறவியருள் ஒருவகையார் , ஒற்றைக்கோல் தாங்கும் துறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றைக்கோல் திரிக்குஞ் சன்னியாசி. (குருபரம். ஆறா. 92.) Ascetic who bears a single staff, dist. fr. திரிதண்டி;

Tamil Lexicon


ēka-taṇṭi
n. id.+daṇdin.
Ascetic who bears a single staff, dist. fr. திரிதண்டி;
ஒற்றைக்கோல் திரிக்குஞ் சன்னியாசி. (குருபரம். ஆறா. 92.)

DSAL


ஏகதண்டி - ஒப்புமை - Similar