ஏகசரம்
yaekasaram
காண்டாமிருகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காண்டாமிருகம். (யாழ். அக.) Rhinoceros;
Tamil Lexicon
, ''s.'' The rhinoceros, காண் டாமிருகம். Wils. p. 12.
Miron Winslow
ēkacaram
n. ēkacara.
Rhinoceros;
காண்டாமிருகம். (யாழ். அக.)
DSAL