எழுவான்
yeluvaan
கிழக்குத் திசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுவான் றொடங்கிப் படுவான் மட்டும். The east, as the place of sunrise, opp. to படுவான், கிழக்குததிசை.
Tamil Lexicon
s. the east, as the place of sunrise (opp. to படுவான்), கிழக்குத் திசை.
J.P. Fabricius Dictionary
கிழக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The east, the place of sun-rising, oriens, கிழக்கு, eastern--opp. to படுவான். எழுவான்றொடங்கிப்படுவான்மட்டும். From east to west. என்வீட்டக்கெழுவானிலே. East of my house.
Miron Winslow
eḻuvāṉ
n. id.
The east, as the place of sunrise, opp. to படுவான், கிழக்குததிசை.
எழுவான் றொடங்கிப் படுவான் மட்டும்.
DSAL