Tamil Dictionary 🔍

எழு

yelu


தூண் ; படைக்கலவகை ; கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம். ஊடெழுப்போக்கி (பெருங். உஞ்சைக். 49, 3). 2. Cross-bar of wood set to a door; தூண். (திவா.) 1. Column, pillar; படைக்கலவகை. (திவா.) 3. Kind of weapon;

Tamil Lexicon


s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு.

J.P. Fabricius Dictionary


2. eRuntiru (7.) எழுந்திரு get up; awake, emerge

David W. McAlpin


, [eẕu] ''s.'' A pillar, a post, கம்பம். 2. A kind of curved club, வளைதடி. ''(p.)'' 3. Steel, உருக்கு.

Miron Winslow


eḻu
n. எழு-.
1. Column, pillar;
தூண். (திவா.)

2. Cross-bar of wood set to a door;
கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம். ஊடெழுப்போக்கி (பெருங். உஞ்சைக். 49, 3).

3. Kind of weapon;
படைக்கலவகை. (திவா.)

DSAL


எழு - ஒப்புமை - Similar