Tamil Dictionary 🔍

எழுமலை

yelumalai


கதிரவன் தோன்றும் மலை , உதயகிரி ; ஏழு பெருமலைகள் ; கயிலை , இமயம் , மந்தரம் , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலகிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதயகிரி. எழுமலை விழுமலை புடைமணி யாக (கல்லா. 19). The Eastern Mountain from behind which the sun is supposed to rise;

Tamil Lexicon


eḻu-malai
n. எழு-+.
The Eastern Mountain from behind which the sun is supposed to rise;
உதயகிரி. எழுமலை விழுமலை புடைமணி யாக (கல்லா. 19).

DSAL


எழுமலை - ஒப்புமை - Similar