எடுப்புதல்
yedupputhal
எழுப்புதல் , துயிலெழுப்புதல் ; இசையெழுப்புதல் ; போக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசையெழுப்புதல். மகரவீணைத் தெள்விளி யெடுப்பி (சீவக. 608). 2. To raise, produce, as harmonious sounds from an instrument; துயிலெழுப்புதல். ஊர்துயி லெடுப்பி (சிலப். 4, 79). 1. To awake, rouse from sleep; போக்குதல். அரவம் வந்தெடுப்புமே (கலித். 70). 3. To dispel, drive away, banish;
Tamil Lexicon
eṭuppu-
5 v. tr. cf. எழுப்பு-.
1. To awake, rouse from sleep;
துயிலெழுப்புதல். ஊர்துயி லெடுப்பி (சிலப். 4, 79).
2. To raise, produce, as harmonious sounds from an instrument;
இசையெழுப்புதல். மகரவீணைத் தெள்விளி யெடுப்பி (சீவக. 608).
3. To dispel, drive away, banish;
போக்குதல். அரவம் வந்தெடுப்புமே (கலித். 70).
DSAL