மறுபிறப்பு
marupirappu
முற்பிறப்பு ; இனி உண்டாகப் போகும் பிறப்பு ; புதுப்பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனி உண்டாகப் போகும் சனனம். மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36, 2). 1. Future birth; பூர்வசன்மம். மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி (மணி. 25, 223). 2. Past birth;
Tamil Lexicon
, ''s.'' Another birth. 2. ''[in. Chris. use.]'' The new birth. See மறு.
Miron Winslow
maṟu-piṟappu
n. id.+.
1. Future birth;
இனி உண்டாகப் போகும் சனனம். மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36, 2).
2. Past birth;
பூர்வசன்மம். மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி (மணி. 25, 223).
DSAL