Tamil Dictionary 🔍

இருபிறப்பு

irupirappu


இரண்டு வகையான பிறப்பு ; பல் ; பார்ப்பனர் ; சந்திரன் ; பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டுசன்மம். (சூடா.) Two births; of persons as those of the first three castes; of animals as those of birds and other oviparous creatures; and of teeth in general;

Tamil Lexicon


, ''s. [literally.]'' Two births, இருசனனம்--said of persons or things twice born--as 1. The moon, சந்திரன். 2. Birds and other oviparous creatures, முட்டையிற்பிறப்பன. (See அண்ட சம்.) 3. The teeth, பல். 4. Feathers, சிறகு. 5. Brahmans, பார்ப்பார். ''(p.)''

Miron Winslow


iru-piṟappu
n. id.+.
Two births; of persons as those of the first three castes; of animals as those of birds and other oviparous creatures; and of teeth in general;
இரண்டுசன்மம். (சூடா.)

DSAL


இருபிறப்பு - ஒப்புமை - Similar