Tamil Dictionary 🔍

தொழுப்பிறப்பு

tholuppirappu


தன் தொழுவிலேயே பிறந்து வளர்ந்த மாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் தொழுவிலேயே பிறந்து வளர்ந்தது. Nā. That which is born and bred on one's own farm, as an ox;

Tamil Lexicon


toḻu-p-piṟappu,
n. id.+.
That which is born and bred on one's own farm, as an ox;
தன் தொழுவிலேயே பிறந்து வளர்ந்தது. Nānj.

DSAL


தொழுப்பிறப்பு - ஒப்புமை - Similar