எழுந்திருப்பு
yelundhiruppu
எழும்புதல் ; எழுந்து நிற்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுந்துநிற்கை. கால் வாய்த்தொழுவு சமய மெழுந்திருப்பு (ஆசாரக். 63). Rising from seat, getting up;
Tamil Lexicon
eḻuntiruppu
n. id.+.
Rising from seat, getting up;
எழுந்துநிற்கை. கால் வாய்த்தொழுவு சமய மெழுந்திருப்பு (ஆசாரக். 63).
DSAL