Tamil Dictionary 🔍

எந்திரப்பொருப்பு

yendhirapporuppu


பல்வகைப் பொறிகள் அமைக்கப்பட்ட செய்குன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல் வகைப்பொறிகளமைந்த செய்குன்று. எண்ணரும் பல்பொறி யெந்திரப்பொருப்பும் (பெருங். நரவாண. 9, 28). An artificial mound or hillock on which are mounted various kinds of machines;

Tamil Lexicon


entira-p-poruppu
n. id.+.
An artificial mound or hillock on which are mounted various kinds of machines;
பல் வகைப்பொறிகளமைந்த செய்குன்று. எண்ணரும் பல்பொறி யெந்திரப்பொருப்பும் (பெருங். நரவாண. 9, 28).

DSAL


எந்திரப்பொருப்பு - ஒப்புமை - Similar