Tamil Dictionary 🔍

எழுந்தருள்படி

yelundharulpati


தெய்வத் திருமேனிப் புறப்பாடு ; பெரியோர் வருகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாமி புறப்பாடு. (W.) 1. Procession of idols; பெரியோர்வருகை. (J.) 2. The arrival of the great;

Tamil Lexicon


, ''s.'' A procession of heathen gods.

Miron Winslow


eḻuntaruḷ-paṭi
n. id.+.
1. Procession of idols;
சுவாமி புறப்பாடு. (W.)

2. The arrival of the great;
பெரியோர்வருகை. (J.)

DSAL


எழுந்தருள்படி - ஒப்புமை - Similar