நல்லிருப்பு
nalliruppu
வாளாவிருத்தல் ; நல்வாழ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலைகளொன்றுஞ் செய்யாமற் சும்மாவிருக்கு மிருப்பு. Nā. 1. Condition of being free from any household work; சுகவாழ்வு. Loc. 2. A life of ease and comfort;
Tamil Lexicon
nal-l-iruppu,
n. நல்1 +.
1. Condition of being free from any household work;
வேலைகளொன்றுஞ் செய்யாமற் சும்மாவிருக்கு மிருப்பு. Nānj.
2. A life of ease and comfort;
சுகவாழ்வு. Loc.
DSAL