Tamil Dictionary 🔍

எழுந்திருத்தல்

yelundhiruthal


எழுதல் ; இருக்கையை விட்டு எழுதல் ; எழுந்து பின் இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதல். முனிவரெல்லாம் . . . வந்தபோது மன்னவ னெழுந்திருந்து (அரிச். பு. விவா. 37). To rise from one's seat; to get up;

Tamil Lexicon


எழுந்தருளுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


eḻuntiru-
v. intr. id.+ இரு-.
To rise from one's seat; to get up;
எழுதல். முனிவரெல்லாம் . . . வந்தபோது மன்னவ னெழுந்திருந்து (அரிச். பு. விவா. 37).

DSAL


எழுந்திருத்தல் - ஒப்புமை - Similar