Tamil Dictionary 🔍

எழுத்துவருத்தனம்

yeluthuvaruthanam


ஓரெழுத் தொருமொழியாய்ப் பின் அதனோடு எழுத்துகள் ஒவ்வொன்றாய்ச் சேர வேறு வேறு பொருள் தந்து நிற்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See அக்கரவாத்தனம். (தண்டி. 95.)

Tamil Lexicon


, ''s.'' A kind of diversion by means of poetry, a play on letters, the meaning changing as letters are added. See மிறைக்கவி.

Miron Winslow


eḻuttu-varuttaṉam
n. id.+vardhana.
See அக்கரவாத்தனம். (தண்டி. 95.)
.

DSAL


எழுத்துவருத்தனம் - ஒப்புமை - Similar