புத்திரத்தானம்
puthirathaanam
சந்தானத்தைக் குறிக்கும் இலக்கினத்துக்கு ஐந்தாமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தானத்தைக் குறிக்கும் இலக்கினத்து ஐந்தாமிடம். The fifth house from the ascendant, indicating offspring;
Tamil Lexicon
--புத்திரஸ்தானம், ''s. [in astrol.]'' The fifth from the rising sign at birth. See தானம்.
Miron Winslow
puttira-t-tāṉam
n. id.+ sthāna. (Astrol.)
The fifth house from the ascendant, indicating offspring;
சந்தானத்தைக் குறிக்கும் இலக்கினத்து ஐந்தாமிடம்.
DSAL