சத்துருத்தானம்
sathuruthaanam
இலக்கினத்துக்கு ஆறாம் வீடு , சாதகனுக்குப் பகையிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சாதகனுக்குப் பகையிடம்] இலக்கினத்துக்கு ஆறாம் வீடு. (லிமே. உள். 236, உரை.) (Astrol.) The sixth house from the ascendant, as being inimical to cātakaṉ;
Tamil Lexicon
சென்மத்துக்காறாமிடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in astrol.]'' The un favorable position of a planet at the time of one's birth being the sixth from the rising sign. See தானம்.
Miron Winslow
catturu-t-tāṉam,
n. id. +.
(Astrol.) The sixth house from the ascendant, as being inimical to cātakaṉ;
[சாதகனுக்குப் பகையிடம்] இலக்கினத்துக்கு ஆறாம் வீடு. (லிமே. உள். 236, உரை.)
DSAL