Tamil Dictionary 🔍

எடுத்துப்போடுதல்

yeduthuppoaduthal


நீக்குதல் ; திடுக்கிடச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திடுக்கிடச்செய்தல். அந்தக்கடுஞ்செய்தி என்னை எடுத்துப்போட்டது. Loc. 2. To startle; நீக்கிவிடுதல். அவன்பெயரைப் பட்டியினின்று எடுத்துப்போடு. 1. To deprive of office, turn out of situation, remove;

Tamil Lexicon


eṭuttu-p-pōṭu-
v. tr. id.+.
1. To deprive of office, turn out of situation, remove;
நீக்கிவிடுதல். அவன்பெயரைப் பட்டியினின்று எடுத்துப்போடு.

2. To startle;
திடுக்கிடச்செய்தல். அந்தக்கடுஞ்செய்தி என்னை எடுத்துப்போட்டது. Loc.

DSAL


எடுத்துப்போடுதல் - ஒப்புமை - Similar