Tamil Dictionary 🔍

எழுத்துப்பட்சி

yeluthuppatsi


உயிரெழுத்துக்களுக்குரியவாகச் சோதிடத்திற் கூறப்படும் பறவைகள். (சோதிடகிரக. 253.) Birds representing vowels, in paṭci-cāt-tiram;

Tamil Lexicon


eḻuttu-p-paṭci
id.+.
Birds representing vowels, in paṭci-cāt-tiram;
உயிரெழுத்துக்களுக்குரியவாகச் சோதிடத்திற் கூறப்படும் பறவைகள். (சோதிடகிரக. 253.)

DSAL


எழுத்துப்பட்சி - ஒப்புமை - Similar