Tamil Dictionary 🔍

எழுச்சிகொட்டுதல்

yeluchikottuthal


புறப்பாட்டுக்குரிய வாத்தியம் முழக்குதல். வருகிறாரென்று எழுச்சி கொட்டாதிருக்க (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 182). To sound the appropriate musical instruments to herald the starting, as of an idol or a king in procession;

Tamil Lexicon


eḻucci-koṭṭu-
v. intr. id.+.
To sound the appropriate musical instruments to herald the starting, as of an idol or a king in procession;
புறப்பாட்டுக்குரிய வாத்தியம் முழக்குதல். வருகிறாரென்று எழுச்சி கொட்டாதிருக்க (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 182).

DSAL


எழுச்சிகொட்டுதல் - ஒப்புமை - Similar