பூச்சிகாட்டுதல்
poochikaattuthal
அச்சுறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயங்காட்டுதல். பூச்சிக்காட்டித் திரியும் புத்தியென்ன (கொண்டல்விடு. 66). To frighten children by distortions of face or grimaces;
Tamil Lexicon
pūcci-kāṭṭu-
v. tr. id.+.
To frighten children by distortions of face or grimaces;
பயங்காட்டுதல். பூச்சிக்காட்டித் திரியும் புத்தியென்ன (கொண்டல்விடு. 66).
DSAL